audio audioduration (s) 2.06 10.6 | sentences stringlengths 9 219 |
|---|---|
புனைமலர்குங் குமம்அணிகள் போனதுண்டு | |
தொல்லையும் வீணாய்த் தொலைந்தன என்றார் | |
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மானப் பெரிது | |
ஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன் | |
அற்றொழிந் தாலும்நன் றாகுமே | |
சந்திரகிரகணத்தில் பூமி இடையில் இருக்கும் | |
உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய் | |
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும் | |
எதுவும் பயன்பட வில்லை ஆயினும் | |
உங்க பேரு என்ன | |
ஐய மின்றி அறிந்த பின்னர் | |
இந்தக் கதையை இயம்பித் தனது | |
சித்திரச் சோலைகளே உமை நன்கு | |
உங்கள் பெயர் என்ன | |
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள் | |
சூழக் கிடந்தோம் புவித் | |
போய்அடைப் பீர்அந்தப் பொய்யனை ஊரெதிர் | |
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் | |
கையோடு கைகலந்தார் முத்தமிடப் போகையிலே | |
வேறு கதியறியேன் வேந்தன் சதுர்வருணம் | |
அங்கே பசியால் அழியும் தலைவரோ | |
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார் | |
தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே | |
புறநானூறு பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்று | |
சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது | |
அன்புடை யவரே அவ் வாசாமி | |
சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து | |
இதன் மொழிபெயர்ப் பென்ன என்றால் | |
எண்ணம் உரைக்கின்றேன் என்உதவி வேந்தர்களே | |
காவடிச்சிந்தை எழுதியவர் அண்ணாமலையார் | |
வெல்லுஞ் சொல்வலான் சோர்வு மிலான் | |
அனைத்தும் விதிப்படி தான் நடக்கும் | |
மேதினி கலக்கு தற்கும் | |
சொற் சோர்வு படேல் | |
தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும் | |
மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன் | |
வெடுக்கென்று தான் கடிக்கும் | |
அந்தமதி யற்றவனைக் கொல்வேன்என்றே | |
தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம் | |
தையல் சொல் கேளேல் | |
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான் | |
பாடம் படித்து நிமிர்ந்தவிழி தனிற் | |
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் | |
எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித் | |
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான் | |
மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா | |
பொய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும் | |
மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில் | |
தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான் | |
கோடி கொடுக்கும்கல்வி தேடிடல் அறமா | |
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து | |
பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம் என்றான் | |
பாழ்படும் பழமை சூழ்வது திறமா | |
அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல் | |
எனக்கு பசி இல்லெ | |
என்சாவுக்கே உனை இங்கு அழைத்தேன் | |
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப் | |
பொன்னுடை பூஷ ணங்கள் | |
என்று கூறினாள் எதிர் நின்ற சங்கிலி | |
சிலம்பு என்பது பெண்கள் அணியும் காலணி | |
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை | |
எழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள் | |
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே | |
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை ஆறுபடை வீடுகளைப் பற்றியது | |
சூறாவளி அதிகம் தோன்றும் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல் | |
திருடன் துணியன்று தேடி அதிலே | |
வீடு மூடியும் விளக்கவிந் தும்இருள் | |
மாடிப் படியில் மட்குடந் தனிலும் | |
எங்குண்டு சொல் வேறே | |
வேலை செய்தால் தான் அதில் அனுபவம் கிடைக்கும் | |
திலகமோ குழலில் மலர்களோ அணியின் | |
வீணையும் நாதமும் ஆகிவிட்டார் | |
வண்புனல் பாய்ந்திடும் மாநதி தீரம் | |
அயலவ னிடம்மனம் அடைத லுண்டோ | |
கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல் | |
பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும் | |
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக | |
சமூக வாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது | |
அப்போதே நான்நினைத்தேன் ஆபத்திரா தென்று | |
வீட்டினுள் காற்று வீசுந் தோறும் | |
மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில் | |
சிலைக்குநிகர் மங்கைக்கும் கடைசி யாகச் | |
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும் | |
தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை | |
எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது | |
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் | |
காடு களைந்தோம் நல்ல | |
மீதெல்லாம் மிதக்கும்ஒளி அகண்டாகாரம் | |
பயவாக் களரனையர் கல்லாதவர் | |
மந்த நகையங்கு மின்னுதடா | |
நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே | |
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில் | |
புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும் | |
தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாந் தலை | |
ஆதலினால் இந்த அழகு மணிபுரியை | |
கண்டு பணத்தைக் கையடு வாங்கிக் | |
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும் | |
தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய் நேற்றுப் | |
எந்தவிதம் சகிப்பேன் கண்ட | |
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு |
End of preview. Expand
in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 8